UPDATED : பிப் 05, 2026 04:57 AM
ADDED : பிப் 05, 2026 04:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வர்த்தக வாகன விற்பனை, நடப்பாண்டில் சிறப்பான துவக்கத்தை தந்துள்ளது. கடந்த ஜனவரியில், வர்த்தக வாகன விற்பனை, 26 சதவீதம் உயர்ந்து, புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
கடந்தாண்டு ஜனவரியில், 79,021 வர்த்தக வாகனங்கள் விற்பனையான நிலையில், நடப் பாண்டு ஜனவரியில் , 99,942 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

