ADDED : ஏப் 06, 2025 12:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:லாஜிஸ்டிக் மற்றும் சப்ளை செயின் நிறுவனமான டெலிவரி, அதன் போட்டியாளரான 'இகாம் எக்ஸ்பிரஸ்' நிறுவனத்தை 1,407 கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிசாஹில் பருவா தெரிவித்திருப்பதாவது:
இந்த கையகப்படுத்துதல் வாயிலாக, உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், நெட்வொர்க் மட்டுமின்றி, இரு நிறுவனங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான சேவைகளை வழங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

