ADDED : ஜூலை 15, 2025 11:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பங்குச்சந்தையில் சில்லரை முதலீட்டாளர்கள் பங்கேற்பது அதிகரித்ததால், கடந்த 2019ல் 3.60 கோடியாக இருந்த டிமேட் கணக்குகள் எண்ணிக்கை, தற்போது 19.40 கோடியை எட்டி இருப்பதாக செபி செயல் இயக்குநர் ருச்சி சோஜர் தெரிவித்து உள்ளார்.
மேலும் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும், இந்திய நிறுவனங்கள் பங்குகள், கடன் பத்திரங்கள் வெளியீடு வாயிலாக 93 லட்சம் கோடி ரூபாயை திரட்டி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.