தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ எலெக்ட்ரானிக்ஸ் ஹார்டுவேர் பூங்காக்கள் 79 ஆக உயர்வு

 எலெக்ட்ரானிக்ஸ் ஹார்டுவேர் பூங்காக்கள் 79 ஆக உயர்வு

 எலெக்ட்ரானிக்ஸ் ஹார்டுவேர் பூங்காக்கள் 79 ஆக உயர்வு


ADDED : ஆக 16, 2026 03:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2026 03:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: கடந்த இரண்டு ஆண்டுகளில், 'எலெக்ட்ரானிக்ஸ் ஹார்டுவேர்' தொழில்நுட்ப பூங்காக்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளதுடன், அப்பூங்காக்களில் செயல்படும் நிறுவனங்களின் ஏற்றுமதி மதிப்பு, கடந்த 2025 - -26 நிதியாண்டில், 11,200 கோடி ரூபாயை எட்டியுள்ளதாக, மத்திய அரசு லோக்சபாவில் தெரிவித்துள்ளது.

கடந்த 2024 - 25ல் ஏற்று மதி 11,442 கோடி ரூபாயாகவு ம், 2023 - 24ல் ஏற்றுமதி 9,677 கோடி ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. தொழில்நுட்ப பூங்காக்களின் எண்ணிக்கை 2024 - 25ல் 73 ஆக இருந்தது.

இது, 2025 - 26-ல் 79 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டு வர்த்தக கொள்கை 2023ன் கீழ், முதலீட்டு பொருட் கள், மூலப்பொருட்கள் உள்ளிட்டவற்றை வரிவிலக்குடன் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப் படுகி றது என, மத்திய அரசு தெரிவித் துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us