sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

'ஜி.டி.பி.,யில் குடும்ப கம்பெனிகள் பங்கு 70 சதவீதம்'

/

'ஜி.டி.பி.,யில் குடும்ப கம்பெனிகள் பங்கு 70 சதவீதம்'

'ஜி.டி.பி.,யில் குடும்ப கம்பெனிகள் பங்கு 70 சதவீதம்'

'ஜி.டி.பி.,யில் குடும்ப கம்பெனிகள் பங்கு 70 சதவீதம்'


ADDED : அக் 12, 2025 01:09 AM

Google News

ADDED : அக் 12, 2025 01:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில், 70 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பை குடும்ப தொழில் நிறுவனங்கள் அளித்து வருவதாக சென்னையை சேர்ந்த கிரேட் லேக்ஸ் வெளியிட்ட ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவின் முதன்மையான 300 குடும்பங்கள் நடத்தும் நிறுவனங்களில், கிட்டத்தட்ட 20 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலை கிடைத்து வருகிறது. இந்நிறுவனங்களின் நிகர சொத்து 134 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

இவ்வாறு கூறப் பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us