மத்திய அரசின் மொத்த மானியத்தில் 50 சதவிகிதம் தாண்டியது உணவு மானிய செலவு
மத்திய அரசின் மொத்த மானியத்தில் 50 சதவிகிதம் தாண்டியது உணவு மானிய செலவு
ADDED : பிப் 16, 2025 10:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், மத்திய அரசின் மொத்த மானியத்தில் 50 சதவீதத்துக்கும் மேல் உணவு மானியத்துக்கு மட்டும் செலவிடப்பட்டுள்ளதாக, பேங்க் ஆப் பரோடா வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாறாக, உர மானியம் கணிசமான சரிவை சந்தித்துள்ளது.

