உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 04, 2026 07:15 AM

அ நிறம் | அளவு
'விக்சித் பாரத் 2047' இலக்கை நோக்கிய இந்திய பயணத்தில் பிரான்ஸ் நிறுவனங்களும், முதலீட்டாளர்களும் கூட்டு சேர வேண்டும். சுகாதாரம், மருந்து, உயிரி தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன், பேட்டரி உள்ளிட்ட துறைகளில் இந்தியாவில் பெரிய முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. ஏ.ஐ., டிஜிட்டல் கட்டமைப்பு மற்றும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களில் இந்தியா - பிரான்ஸ் இணைந்து செயல்படலாம்.
- நிர்மலா சீதாராமன்
மத்திய நிதி அமைச்சர்-
