sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 29, 2025 ,கார்த்திகை 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

 கணிப்புகளை தாண்டிய ஜி.டி.பி., 2வது காலாண்டில் வளர்ச்சி 8.20% கடந்த 6 காலாண்டுகளில் மிக அதிகம்

/

 கணிப்புகளை தாண்டிய ஜி.டி.பி., 2வது காலாண்டில் வளர்ச்சி 8.20% கடந்த 6 காலாண்டுகளில் மிக அதிகம்

 கணிப்புகளை தாண்டிய ஜி.டி.பி., 2வது காலாண்டில் வளர்ச்சி 8.20% கடந்த 6 காலாண்டுகளில் மிக அதிகம்

 கணிப்புகளை தாண்டிய ஜி.டி.பி., 2வது காலாண்டில் வளர்ச்சி 8.20% கடந்த 6 காலாண்டுகளில் மிக அதிகம்


ADDED : நவ 29, 2025 12:25 AM

Google News

ADDED : நவ 29, 2025 12:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : கணிப்புகளை எல்லாம் விஞ்சி, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, இரண்டாவது காலாண்டான, கடந்த ஜூலை - செப்டம்பரில் 8.20 சதவீதமாக பதிவாகியுள்ளது. இதுகுறித்து தேசிய புள்ளிவிபர அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

* நடப்பு நிதியாண்டின், இரண்டாம் காலாண்டில் ஜி.டி.பி., வளர்ச்சி 8.20 சதவீதம்

*கடந்த 6 காலாண்டுகளில் தற்போது அடைந்துள்ள வளர்ச்சி தான் மிக அதிகம்

*முந்தைய காலாண்டான ஏப்., - ஜூனில் இது 7.80 சதவீதமாக இருந்தது

*கடந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வளர்ச்சி 5.60 சதவீதம் மட்டுமே

* கணிப்புகளை தாண்டிய இந்த வளர்ச்சியில், நுகர்வோர் செலவழிப்பின் பங்கு 57 சதவீதம்

 அமெரிக்க வரிவிதிப்பு அதிகரிப்பு, அதைத் தொடர்ந்த ஜி.எஸ்.டி., குறைப்பு இதில் பிரதிபலித்துள்ளது

* அமெரிக்க வரிவிதிப்பின் தாக்கத்தை, உள்நாட்டு நுகர்வு கணிசமாக தணித்திருப்பது புள்ளிவிபரத்தில் தெரிந்தது

* கடந்த 2024, ஜூலை - செப்., காலாண்டின் தயாரிப்பு துறை வளர்ச்சி 7.20 சதவீதம்; தற்போது அது 9.10 சதவீதம்

* சில்லரை விலை பணவீக்கம் 0.25 சதவீதமாக குறைந்துள்ள நிலையில், ஜி.டி.பி., வளர்ச்சி அபார உயர்வு

 பணவீக்கம் சரிவு, ஜி.டி.பி., உயர்வால், கடன் வட்டியை ரிசர்வ் வங்கி மேலும் குறைக்க வாய்ப்பு






      Dinamalar
      Follow us