ADDED : செப் 12, 2025 01:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'எ த்தனால் தயாரிப்பு நிறுவனங்கள், ஏற்றுமதி செய்வதை இலக்காக நிர்ணயி த்து, தங்களது எத்தனால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்' என மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி வலியுறுத்தி உள்ளார்.
டில்லியில் இந்திய சர்க்கரை மற்றும் பயோ எனர்ஜி மாநாட்டில் பங்கேற்ற அவர் தெரிவித்ததாவது:
கடந்த 2014ல் நாட்டில் பெட்ரோலுடன் எத்தனால் கலப்பு 1.50 சதவீதத்தில் இருந்து, 11 ஆண்டுகளில், இப்போது 20 சதவீதமாக 13 மடங்கு அதிகரித்து உள்ளது.