sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

சர்வதேச உருளை ஆராய்ச்சி மையம் ஆக்ராவில் அமைக்க அரசு ஒப்புதல்

/

சர்வதேச உருளை ஆராய்ச்சி மையம் ஆக்ராவில் அமைக்க அரசு ஒப்புதல்

சர்வதேச உருளை ஆராய்ச்சி மையம் ஆக்ராவில் அமைக்க அரசு ஒப்புதல்

சர்வதேச உருளை ஆராய்ச்சி மையம் ஆக்ராவில் அமைக்க அரசு ஒப்புதல்


UPDATED : ஜூன் 27, 2025 02:02 PM

ADDED : ஜூன் 27, 2025 01:42 AM

Google News

UPDATED : ஜூன் 27, 2025 02:02 PM ADDED : ஜூன் 27, 2025 01:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சர்வதேச உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தின் தெற்காசிய பிரிவு உத்தர பிரதேசத்தின் ஆக்ரா அருகே சிங்னாவில் அமைகிறது

* 111.5 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

* இதற்காக, உ.பி.,அரசு ஏற்கனவே 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது.

நோக்கம்


* உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளி கிழங்கின் உற்பத்தியை அதிகரிப்பது

* அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை மற்றும் மதிப்பு கூட்டலை மேம்படுத்துவது

* உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு

* விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பது

* வேலைவாய்ப்பை பெருக்குவது

ஆராய்ச்சி, விதை உற்பத்தி, பூச்சி மேலாண்மை, நிலையான உற்பத்தி மற்றும் விவசாயிகளுக்கான பயிற்சி ஆகியவற்றில் இந்த மையம்

கவனம் செலுத்தும்






      Dinamalar
      Follow us