தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ஸ்டார்ட்அப்களுக்கு கொள்முதல் வாயிலாக ஆதரவளிக்க அரசு திட்டம்

ஸ்டார்ட்அப்களுக்கு கொள்முதல் வாயிலாக ஆதரவளிக்க அரசு திட்டம்

ஸ்டார்ட்அப்களுக்கு கொள்முதல் வாயிலாக ஆதரவளிக்க அரசு திட்டம்


UPDATED : அக் 29, 2026 12:00 AM

ADDED : அக் 28, 2026 10:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2026 12:00 AM ADDED : அக் 28, 2026 10:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொள்முதல் நடைமுறைகளை பயன்படுத்தி இந்தியாவின் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அரசுக்கு பொருட்கள் தேவைப்படும்போது, அந்த தேவையை ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் முதலில் தெரிந்துகொள்வதற்கு வழிவகை செய்வதன் வாயிலாக, அரசின் கொள்முதல் நடவடிக்கைகளை அந்நிறுவனங்களின் மேம்பாட்டுக்காக பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து பிற அரசு துறைகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். இது மட்டுமின்றி, அரசின் கொள்முதல் நடவடிக்கைகளை எளிமையாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள பல்வேறு துறைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, ஸ்டார்ட்அப்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கச்செய்ய முடியும்.

– அதீஷ் குமார் சிங்,

தொழில் மற்றும் உள்வர்த்தக மேம்பாட்டு துறை கூடுதல் செயலர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us