தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/மேற்கூரை சூரிய மின் திட்டம் விதிகளை மாற்ற அரசு பரிந்துரை

மேற்கூரை சூரிய மின் திட்டம் விதிகளை மாற்ற அரசு பரிந்துரை

மேற்கூரை சூரிய மின் திட்டம் விதிகளை மாற்ற அரசு பரிந்துரை


UPDATED : நவ 27, 2026 12:00 AM

ADDED : நவ 26, 2026 11:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2026 12:00 AM ADDED : நவ 26, 2026 11:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: வீடுகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள மேற்கூரை சூரிய மின் உற்பத்தி திட்டம் தொடர்பான விதிமுறைகளில் மாற்றங்களை மேற்கொள்ள மத்திய எரிசக்தி அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

முன்வைக்கப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்:

 குறிப்பிட்ட வரம்புக்கு மேல் மின் கட்டமைப்புக்கு வழங்கும், மின்சாரத்துக்கு மாநில ஒழுங்கு முறை ஆணையங்கள் கட்டணம் விதிக்கலாம்

 அனுமதிக்கப்பட்ட அளவை மீறி கூடுதலாக மின்சாரம் வழங்கினால் அபராதம்

 10 கிலோவாட்டுக்கும் அதிகமான மின் நுகர்வோருக்கு, விவசாயம் சாராத நுகர்வோருக்கு 2029 ஏப்., 1 முதல் நேர அடிப்படையிலான மின் கட்டணம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us