ADDED : டிச 06, 2025 01:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
யு.பி.ஐ., முறையை ஏற்றுக்கொள்ள செய்வது தொடர்பாக, கிழக்காசிய நாடுகள் உட்பட எட்டு நாடுகளுடன் இந்தியா பேச்சு நடத்தி வருகிறது.
யு.பி.ஐ., வாயிலாக பணம் செலுத்தும் முறையை பூட்டான், சிங்கப்பூர், கத்தார், மொரீஷியஸ், நேபாளம், ஐக்கிய அமீரகம், இலங்கை, பிரான்ஸ் நாடுகள் ஏற்று கொண்டுள்ளன. எனவே, இந்திய சுற்றுலா பயணியர் அந்நாடுகளுக்கு செல்லும்போது அங்கு யு.பி.ஐ., வழியாக பணம் செலுத்த முடியும். தற்போது வர்த்தக பேச்சு நடைபெறும் நாடுகளில் யு.பி.ஐ., முறையை ஏற்கச்செய்யவும் முயற்சிக்கிறோம்.
-நாகராஜு
மத்திய நிதித்துறை செயலர்

