தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ கைவினை பொருட்கள் ஏற்றுமதி 6% அதிகரிப்பு

 கைவினை பொருட்கள் ஏற்றுமதி 6% அதிகரிப்பு

 கைவினை பொருட்கள் ஏற்றுமதி 6% அதிகரிப்பு


ADDED : ஜூன் 26, 2026 11:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2026 11:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: வளர்ந்த நாடுகளில் வரவேற்பு அதிகரித்துள்ளதால், இந்திய கைவினைப்பொருட்களின் ஏற்றுமதி, கடந்த நிதியாண்டில், 15,855 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.

மத்திய வர்த்தக அமைச்சகம் கடந்த 2025 - 26 நிதியாண்டுக்கான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, பல்வேறு மாநிலங்களில் உற்பத்தியாகும் கைவினைப் பொருட்கள் மற்றும் ஜவுளி சார்ந்த கைவினைப் பொருட்களின் ஏற்றுமதி பெருமளவு அதிகரித்துள்ளது. முந்தைய 2024 - 25- நிதியாண்டில் 14,445 கோடி ரூபாயாக இருந்த கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி, கடந்த நிதியாண்டில் 6 சதவீதம் அதிகரித்து 15,855 கோடி ரூபாயாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us