UPDATED : ஆக 01, 2025 10:33 AM
ADDED : ஆக 01, 2025 03:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:வீடுகளின் விற்பனை, மதிப்பு அடிப்படையில் அதிகரித்தும்; எண்ணிக்கையில் சரிந்தும் உள்ளது. வீடுகளின் விலை உயர்வே இதற்கு காரணமாக அமைந்துள்ளது.
முக்கிய 8 நகரங்கள்
சென்னை
பெங்களூரு
டில்லி என்.சி.ஆர்.,
மும்பை எம்.எம்.ஆர்.,
புனே
கொல்கட்டா
ஹைதராபாத்
ஜன., - ஜூன் நிலவரம்
2024-2025
வீடு விற்பனை 2.67 லட்சம் 2.53 லட்சம் (-5%)
விற்பனை மதிப்பு ரூ.3.30 லட்சம் கோடி ரூ.3.59 லட்சம் கோடி (+9%)
சராசரி வீடு விலை
2024 1.24 கோடி ரூபாய்
2025 1.42 கோடி ரூபாய்
-கிரடாய் சி.ஆர்.இ., மேட்ரிக்ஸ் தரவு

