ADDED : நவ 25, 2025 01:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாடு முழுதும் 35,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் உள்ளன. இவற்றில் 10,000 அமைப்புகள் அரசு திட்டங்களின் கீழ் செயல்படுகின்றன. நம் நாட்டில் அதிகளவு ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட்டுகள் இருக்கின்றன. உழவர் அமைப்புகளுடன் இவை நேரடி கூட்டு சேர்ந்து, விளைபொருட்களை வாங்கலாம்.
இதனால், இடைத்தரகர்கள் தவிர்க்கப்பட்டு, உழவர்களுக்கு கூடுதல் விலை கிடைப்பதுடன் ஹோட்டல்களுக்கும் பயன் கிடைக்கும். இது இருதரப்புக்கும் பயனளிக்கக்கூடியது.

