ADDED : நவ 11, 2025 12:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில், நாட்டின் மெட்ரோ நகரங்களில் வீடு விலை, 7 முதல் 19 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக, ரியல் எஸ்டேட் ஆலோசனை தளமான பிராப்டைகர் வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. விலை உயர்ந்தாலும், மொத்த வீடு விற்பனை எண்ணிக்கையில், 2.20% சரிவு ஏற்பட்டது.
டாப் 5 நகரங்களில் வீடு விலை (2024/2025 ஜூலை -செப்., ஒப்பீடு)

