உணவு அல்லாத பொருட்களுக்கு குடும்பங்கள் அதிக செலவு
உணவு அல்லாத பொருட்களுக்கு குடும்பங்கள் அதிக செலவு
ADDED : நவ 24, 2025 01:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: நம் நாட்டில், குடும்பங்கள் தங்கள் மாதாந்திர செலவில் உணவு அல்லாத பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக அதிக தொகையை ஒதுக்குவதாக, பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில், கடந்த 2011 - 12 மற்றும் 2023 - 24ம் ஆண்டுகளின் குடும்பங்களின் நுகர்வு செலவின ஆய்வுகள் ஒப்பிடப்பட்டன. குடும்பங்களின் பொருளாதார நலன் மற்றும் வாழ்க்கை தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டு உள்ளது இதில் தெரிய வந்துள்ளது.

