ADDED : டிச 13, 2024 12:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:கடந்த ஏப்ரல் 1 முதல் நவம்பர் 27ம் தேதி வரை, மொத்தம் 3.08 லட்சம் கோடி ரூபாய், 'ரீபண்டு' வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது, ரீபண்டு 46.31 சதவீதம் அதிகம். நடப்பு ஆண்டில், வினாடிக்கு 900 வரிக்கணக்கு தாக்கல்கள் மற்றும் ஒரு நாளில் 70 லட்சம் கணக்கு தாக்கல்களை வருமான வரி இணையதளம் கையாண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

