உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : நவ 04, 2026 12:00 AM
ADDED : நவ 03, 2026 10:47 PM

அ நிறம் | அளவு
கடந்த 2015ம் ஆண்டு இந்தியாவும் பிரான்சும் இணைந்து சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பை தொடங்கின. இதில் தற்போது 130 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் தலைவராக இந்தியா, 3வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின்சார வலைப்பின்னல் என்ற கொள்கையின் அடிப்படையில், பன்னாட்டு சூரியசக்தி ஒத்துழைப்பை முன்னெடுத்து செல்வதில் இந்தியா உறுதியாக உள்ளது.
- – பிரகலாத் ஜோஷி, மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர்
