உலக பொருளாதாரத்தில் இந்தியா முக்கிய அங்கமாகி வருகிறது
உலக பொருளாதாரத்தில் இந்தியா முக்கிய அங்கமாகி வருகிறது
ADDED : ஜன 20, 2025 01:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்தியா, உலக பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அங்கமாக வளர்ந்து வருகிறது. சொந்த நாட்டின் வளர்ச்சிக்கான செயல்முறைகள், ஏற்றுமதி பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க திறன் உள்ளிட்ட காரணங்களினால், நாங்கள் ஒத்துழைக்க விரும்பும் முக்கிய நாடுகளுள் ஒன்றாக இந்தியா உள்ளது. இருநாடுகளும் திறன் மேம்பாட்டில் மிகவும் கடினமாக உழைத்து வருகின்றன. இது இந்தியாவின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கான முக்கிய காரணியாகும்.
- சண்முக ரத்தினம்
அதிபர், சிங்கப்பூர்