ADDED : ஆக 28, 2025 01:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ந டப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில், ஐக்கிய அரபு எமிரேட்சில் துவங்கப்பட்ட வெளிநாட்டு வணிகங்களின் பட்டியலில், இந்தியா முதலிடம் வகிப்பதாக, துபாய் சேம்பர் ஆப் காமர்ஸ் வர்த்தக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நடப்பாண்டு ஜூன் மாதம் வரை இந்த கூட்டமைப்பில் இணைந்த, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லாத பிற நாடுகளைச் சேர்ந்த வணிகங்களில், 9,038 வணிக நிறுவனங்களுடன் இந்தியா முதலிடம் வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், பாகிஸ்தான் இரண்டாம் இடத்திலும்; எகிப்து மூன்றாம் இடத்திலும் உள்ளன.