sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

'ரூ.70 லட்சம் கோடியை இந்திய ஏற்றுமதி தாண்டும்'

/

'ரூ.70 லட்சம் கோடியை இந்திய ஏற்றுமதி தாண்டும்'

'ரூ.70 லட்சம் கோடியை இந்திய ஏற்றுமதி தாண்டும்'

'ரூ.70 லட்சம் கோடியை இந்திய ஏற்றுமதி தாண்டும்'


ADDED : ஜூன் 12, 2025 12:55 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 12:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெர்ன்:உலகப் பொருளாதாரம், கடுமையான புவிசார் அரசியல் சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையிலும், உறுதியான வெற்றியாளராக இந்தியா திகழ்கிறது என, மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் நடந்த வர்த்தக பேச்சுக்குப் பின், அவர் கூறியதாவது:

நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் 70 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும். ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - ஹமாஸ் போர் மற்றும் செங்கடல் பகுதி நெருக்கடி ஆகியவை நீடிப்பதால், சர்வதேச பொருளாதாரம் நிச்சயமற்ற சூழலில் உள்ளது. எனினும், தெளிவான வெற்றியாளராக இந்தியா தொடர்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us