தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/கட்டுமான பொருள் துறைக்கு ஒருங்கிணைந்த வணிக தளம்

கட்டுமான பொருள் துறைக்கு ஒருங்கிணைந்த வணிக தளம்

கட்டுமான பொருள் துறைக்கு ஒருங்கிணைந்த வணிக தளம்


UPDATED : நவ 05, 2026 11:47 PM

ADDED : நவ 04, 2026 05:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2026 11:47 PM ADDED : நவ 04, 2026 05:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கட்டுமானம் மற்றும் கட்டட பொருட்கள் துறையின் பல்வேறு பிரிவுகளை ஒரே வணிக தளத்தில் இணைக்கும் முயற்சியாக, இந்திய பிளைவுட் மற்றும் பேனல் தொழில் கூட்டமைப்பும், பாரத் பில்ட்கான் அமைப்பும் இணைந்து தொழில் ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளன.

இந்திய சர்வதேச பிளைவுட் மற்றும் பேனல் காங்கிரஸ் 2026 மாநாட்டுடன் இணைந்து நடைபெற்ற கூட்டத்தில் உற்பத்தியாளர்கள், கட்டட கலைஞர்கள், டெவலப்பர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்றனர். பிளைவுட், பேனல், லேமினேட், சிமென்ட், ஸ்டீல், ஹார்டுவேர், உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பொருட்களை ஒரே மேடையில் இணைத்து, புதிய சந்தை தொடர்புகள், ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us