UPDATED : ஜூலை 23, 2025 07:56 AM
ADDED : ஜூலை 22, 2025 11:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அதிக தனிநபர் வருமானம் ஈட்டுவோரை கொண்ட மாநிலமாக கர்நாடகாவிளங்குவதாக, லோக்சபாவில் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் தொழில்துறை வளர்ச்சி வலிமையாக உள்ளதே தனிநபர் வருமான உயர்வுக்கு காரணம்.
தொழில்நுட்பம், உற்பத்தி, சேவைத் துறை வளர்ச்சியும் முக்கிய பங்கு வகிக்கிறது.