ADDED : ஜூலை 18, 2025 12:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
76.25
கடந்த 2024-25ம் நிதியாண்டில் 76.25 கோடி ரூபாயை ஊதியமாக பெற்றுள்ளார், எல் அண்டு டி நிறுவன தலைவர் சுப்பிரமணியன். இது முந்தைய ஆண்டைவிட 50 சதவீதம், அதாவது 51.05 கோடி ரூபாயில் இருந்து அதிகரித்ததாக கூறப்பட்டுள்ளது.
நாட்டின் விரைவான வளர்ச்சிக்காக, வாரத்துக்கு 90 மணி நேரம் பணியாற்ற முன்வர வேண்டும் என்ற கருத்தை பலமாக ஆதரித்ததற்காக கடும் விமர்சனங்களை சந்தித்தவர் சுப்பிரமணியன்.

