படித்த பள்ளிக்கு ரூ.300 கோடி முன்னணி சி.இ.ஓ.,க்கள் நிதியுதவி
படித்த பள்ளிக்கு ரூ.300 கோடி முன்னணி சி.இ.ஓ.,க்கள் நிதியுதவி
ADDED : ஆக 17, 2025 12:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:தாங்கள் படித்த பள்ளிக்கு உதவும் வகையில், ஹைதராபாத் பப்ளிக் ஸ்கூலின் உள்கட்டமைப்பை மேம்படுத்த, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் சத்யா நாதெள்ளா, அடோப் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாந்தனு நாராயண், உலக வங்கி தலைவர் அஜய் பங்கா,
பேர்பேக்ஸ் பைனான்சியல்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரேம் வத்ஸா ஆகியோர் 300 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கி உள்ளனர்.