உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 06, 2026 06:43 AM
ADDED : அக் 05, 2026 11:36 PM
அ நிறம் | அளவு
புதுடில்லி: டில்லியில் அக்., 7 அன்று நடைபெறவிருந்த 57வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம், தவிர்க்க முடியாத காரணங்களால் அக்., 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
