ADDED : ஜூன் 25, 2025 12:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரிட்டனைச் சேர்ந்த காலணி தயாரிப்பு நிறுவனமான கிளார்க்ஸ், இந்தியாவின் மெட்ரோ பிராண்ட்ஸ் உடன் இணைந்து, இந்திய சந்தையில் மீண்டும் நுழைய இருப்பதாக சமீபத்தில் அறிவித்தது.
இதனையடுத்து, இரண்டாவது நாளாக நேற்று மெட்ரோ பிராண்ட்ஸ் பங்கு விலை 6 சதவீதம் அளவுக்கு உயர்வு கண்டது. இந்தியா மட்டுமின்றி, வங்கதேசம், பூடான், மாலத்தீவு, இலங்கையில் கிளார்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளின் எக்ஸ்குளூசிவ் சில்லரை மற்றும் டிஜிட்டல் கூட்டாளியாக மெட்ரோ பிராண்ட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளது.