மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் ஐ.பி.ஓ.,வில் ரூ.13,500 கோடி முதலீடு
மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் ஐ.பி.ஓ.,வில் ரூ.13,500 கோடி முதலீடு
ADDED : நவ 17, 2025 11:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடந்த அக்டோபரில் ஐ.பி.ஓ.,வுக்கு வந்த 10 நிறுவனங்களில், மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் 13,500 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன. கடந்த மாதத்தில் இந்த 10 நிறுவனங்கள், மொத்தம் 45,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீட்டை திரட்டி உள்ளன.
ஐ.பி.ஓ., வந்த நிறுவனங்களில், அதிகபட்சமாக கனரா எச்.எஸ்.பி.சி.,லைப் இன்சூரன்ஸ், 71 சதவீதம் மியூச்சுவல் பண்டு முதலீட்டை பெற்றுள்ளது.

