தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ '6 மாதத்திற்குள் புதிய தொழில் கொள்கை'

 '6 மாதத்திற்குள் புதிய தொழில் கொள்கை'

 '6 மாதத்திற்குள் புதிய தொழில் கொள்கை'


ADDED : செப் 26, 2026 03:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 03:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்காக புதிய தொழில் கொள்கை, வரும் ஆறு மாதத்திற்குள் உருவாக்கப்படும் என்று தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலர் பிரதீப் யாதவ் தெரிவித்தார்.

அசோசெம் நடத்திய கருத்தரங்கில் அவர் பேசியதாவது: அசோசெம் போன்ற வர்த்தக சங்கங்களுடன் கொள்கை கையேட்டில் சேர்க்க வேண்டிய விஷயங்கள் குறித்து பேசி வருகிறோம். அவற்றை இந்த புதிய கொள்கையில் இணைக்க உள்ளோம். இன்னும் ஆறு மாதத்திற்குள் இந்த புதிய கொள்கை முழுவடிவம் பெற்று தமிழக அரசால் வெளியிட படும். இவ் வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us