உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : செப் 08, 2026 07:33 AM
அ நிறம் | அளவு
நோவார்டிஸ் இந்தியா நிறுவனம், உயர் ரத்த அழுத்த சிகிச்சைக்கான மினி பிரஸ் மற்றும் மினி பிரஸ் எக்ஸ்.எல்., பிராண்டுகளை இந்தியாவில் பயன் படுத்துவதற்கான உரிமையை, பைசர் நிறுவனத்திடமிருந்து 1,250 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
இதன் வாயிலாக, இதய நோய் சிகிச்சை பிரிவில் தனது தயாரிப்பு வரிசையை நோவார்டிஸ் நிறுவனம் விரிவுபடுத்திஉள்ளது.
