எண்கள் சொல்லும் செய்தி: பி.எல்.ஐ., திட்டத்தின் கீழ் ரூ.1,596 கோடி ஊக்கத்தொகை
எண்கள் சொல்லும் செய்தி: பி.எல்.ஐ., திட்டத்தின் கீழ் ரூ.1,596 கோடி ஊக்கத்தொகை
ADDED : ஜன 22, 2025 12:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பி.எல்.ஐ., திட்டத்தின் கீழ்
ரூ.1,596 கோடி ஊக்கத்தொகை
புதுடில்லி, ஜன. 22-
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், மின்னணு பொருட்கள், மருந்து பொருட்கள் உள்பட ஆறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின், உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டங்களுக்கு 1,596 கோடி ரூபாயை அரசு செலவிட்டு உள்ளது. இதில், அதிகபட்சமாக, 965 கோடி ரூபாயை மின்னணு பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் பெற்றுள்ளன.
இதனை தொடர்ந்து மருந்து - 604 கோடி ரூபாய், உணவு பொருட்கள் - 11 கோடி ரூபாய், தொலைதொடர்பு - 9 கோடி ரூபாய், ட்ரோன் - 2 கோடி ரூபாய் மானியமாக பெற்றுள்ளன.