தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ஒரு கேள்வி : ஒரு பதில்

ஒரு கேள்வி : ஒரு பதில்

ஒரு கேள்வி : ஒரு பதில்


UPDATED : அக் 06, 2026 10:10 PM

ADDED : அக் 06, 2026 04:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 10:10 PM ADDED : அக் 06, 2026 04:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கேள்வி: நாட்டில் மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களுக்கான தேவை எப்படி உள்ளது?

பதில்:

இந்தியாவில் வழக்கமான பால், தயிர் போன்ற பொருட்களை தாண்டி, அதிக புரதச்சத்து மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பால் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஸ்கைர் மற்றும் கிரீக் யோகர்ட் போன்ற உயர்தர தயிர் வகைகளுக்கான சந்தை ஆண்டுக்கு 15–18 சதவீதம் வளர்ந்து வருகிறது. நுகர்வோரின் உணவு பழக்க மாற்றம், செலவழிக்கும் திறன் உயர்வு மற்றும் புரதச்சத்து, ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு ஆகியவை இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இதனால், மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் பிரிவு, நாட்டின் பால் துறையில் வேகமாக வளரக்கூடிய சந்தையாக உருவாகி வருகிறது.

கே. ரத்னம்,

தலைமை செயல் அதிகாரி,

மில்கி மிஸ்ட் டெய்ரி புட்ஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us