UPDATED : அக் 05, 2025 10:25 PM
ADDED : அக் 05, 2025 10:24 PM

கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஐ.பி.சி., எனும் திவால் சட்ட நடைமுறையில் தீர்த்து வைக்கப்பட்ட வழக்குகளில், மூன்றில் ஒரு பங்கு கிளெய்ம்கள் மட்டுமே செட்டில்மென்ட் செய்யப்பட்டுள்ளன.
![]() |
திவால் நிலை வழக்குகளின் நிலவரம்
ஐ.பி.சி., சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகள்
8,492
முடித்து வைக்கப்பட்ட சி.ஐ.ஆர்.பி., வழக்குகள்
6,587
விண்ணப்பதாரர்களால் திரும்ப பெறப்பட்ட சி.ஐ.ஆர்.பி., வழக்குகள்
1,191
தீர்வு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட வழக்குகள்
1,258
நிறுவனம் கலைக்க துவங்கப்பட்ட வழக்குகள்
2,824
நடைபெற்று கொண்டிருக்கும் சி.ஐ.ஆர்.பி., வழக்குகள்
1,905
மொத்த கிளெய்ம்
ரூ. 12 லட்சம் கோடி (தோராயமாக)
கடன் வழங்கியவர்களுக்கு செட்டில்மென்ட் செய்யப்பட்ட கிளெய்ம்
ரூ. 3.96 லட்சம் கோடி
கிளெய்ம் செட்டில்மென்ட் சதவீதம்
33
* ஐ.பி.சி., என்பது திவால் தீர்வு சட்டம்; சி.ஐ.ஆர்.பி., என்பது இந்த சட்டத்தின் கீழ் கார்ப்பரேட் நிறுவனங்களின் திவால் நிலையை தீர்ப்பதற்கான செயல்முறை ஆகும்.
காலகட்டம்: 2016 அக்டோபர் - 2025 ஜூன்