sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

 பாமாயில் இறக்குமதி 47 சதவீதமாக குறைந்தது

/

 பாமாயில் இறக்குமதி 47 சதவீதமாக குறைந்தது

 பாமாயில் இறக்குமதி 47 சதவீதமாக குறைந்தது

 பாமாயில் இறக்குமதி 47 சதவீதமாக குறைந்தது


ADDED : நவ 13, 2025 11:55 PM

Google News

ADDED : நவ 13, 2025 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நாட்டின் பாமாயில் இறக்குமதி 56 சதவீதத்தில் இருந்து 47 சதவீதமாக குறைந்துள்ளது.

அதே நேரத்தில், சமையல் எண்ணெய் இறக்குமதி, கடந்த 2024 - 25 சந்தைப்படுத்தல் ஆண்டில் மாற்றமின்றி, 1.63 கோடி டன்னாகவே இருந்ததாக, எஸ்.இ.ஏ., எனும் இந்திய எண்ணெய் பிரித்தெடுக்கும் சங்கம் தெரிவித்துள்ளது.

முந்தைய 2023 - 24ம் ஆண்டிலும் இறக்குமதி இதே அளவிலேயே இருந்தது.

கடந்த சந்தைப்படுத்தல் ஆண்டில் பாமாயில் இறக்குமதி 75.80 லட்சம் டன்னாகவும்; சோயாபீன் எண்ணெய் இறக்குமதி 54.70 டன்னாகவும் இருந்தது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஒரு ஆண்டின் நவம்பர் மாதம் முதல், அடுத்தாண்டின் அக்டோபர் மாதம் வரை சந்தைப்படுத்தல் ஆண்டாக கணக்கிடப்படுகிறது.






      Dinamalar
      Follow us