தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/பயணியர் வாகன விற்பனை 32 சதவீதம் உயர்வு

பயணியர் வாகன விற்பனை 32 சதவீதம் உயர்வு

பயணியர் வாகன விற்பனை 32 சதவீதம் உயர்வு


UPDATED : அக் 07, 2026 02:26 AM

ADDED : அக் 06, 2026 10:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 02:26 AM ADDED : அக் 06, 2026 10:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த செப்., மாதத்தில், பயணியர் வாகன விற்பனை, கடந்த ஆண்டை விட 31.82 சதவீதம் உயர்ந்து, அதிகபட்சமாக 25.36 லட்சம் வாகனங்கள் விற்பனையாகியுள்ளதாக, வாகன விற்பனையாளர் கூட்டமைப்பான 'படா' தெரிவித்துள்ளது.

நகர்ப்புறங்களில் 32.11 சதவீதமும்; கிராமப்புறங்களில் 32.09 சதவீதமும் வாகன விற்பனை வளர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் மொத்த வாகன சில்லரை விற்பனை 1.55 கோடியாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட, 20.77 சதவீதம் அதிகமாகும். கடந்த செப்., மாத விற்பனை, ஆகஸ்டை விட 4.69 சதவீதம் உயர்ந்துள்ளது.

Image 1627291

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us