உள்ளடக்கத்திற்கு செல்ல

பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி மூலப்பொருள் தேவை அதிகரிப்பு
பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி மூலப்பொருள் தேவை அதிகரிப்பு
UPDATED : நவ 19, 2026 05:42 PM
ADDED : நவ 19, 2026 05:42 PM

அ நிறம் | அளவு
பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகள் மற்றும் சுகாதார உபகரணங்கள் தயாரிக்க பயன்படும் ரசாயன மூலப்பொருளான ரோட்டோமோல்டிங் ரக எல்.எல்.டி.பி.இ., தேவை உள்நாட்டு சந்தையில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பருவமழை முடிந்து கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் வேகமெடுத்துள்ளதாகவும், தற்போதைய நிலவரப்படி உள்நாட்டு தயாரிப்பாளர்களிடம் இருந்து இந்த மூலப்பொருளுக்கான கொள்முதல் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
