உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : நவ 19, 2026 04:42 PM
ADDED : நவ 19, 2026 04:40 PM
அ நிறம் | அளவு
பொருட்களை நிர்ணயிக்கப்பட்ட எடை அல்லது அளவில், முன்கூட்டியே 'பேக்கிங்' செய்து விற்பனை செய்யும் நிறுவனங்கள், தமிழக தொழிலாளர் துறையில் பதிவு செய்ய வேண்டும்.
எந்தெந்த தொழில்களுக்கு?
- அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள்
- மசாலா மற்றும் உணவு பொருட்கள்
- சோப்பு, சலவை துாள் தயாரிப்பு
தேவையான ஆவணங்கள்
- உரிமையாளரின் அடையாள சான்று.
- நிறுவனத்தின் ஜி.எஸ்.டி., அல்லது பான் கார்டு.
- எடை மற்றும் அளவீட்டு கருவிகளுக்கான முத்திரை சான்றிதழ்.
- உணவு பொருட்களுக்கு உணவுப் பாதுகாப்பு உரிமம்.
