ராணுவ துறையில் தனியார் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும்
ராணுவ துறையில் தனியார் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும்
ADDED : அக் 19, 2024 02:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போர் முறைகள் முன்னர் போல் வெறும் பீரங்கிகள், ஆயுதங்கள் என்பதாக மட்டும் இல்லை. தற்போது, அவை ட்ரோன்கள், சைபர் தாக்குதல்கள், ரசாயன ஆயுதங்கள், விண்வெளி தாக்குதல் என நவீனமாக மாறி விட்டன.
இவற்றை சமாளிப்பது ராணுவத் துறைக்கு பெரும் சவாலானது. எனவே, ராணுவத் துறையின் தேவையில் தனியார் நிறுவனங்கள் பங்களிப்புக்கான நேரம் இது. விரைவான மாற்றங்களை உள்வாங்குவது மட்டுமின்றி; புதுமை படைப்புகளிலும் தனியார் துறை சிறந்த திறன் பெற்றிருக்கிறது.
ராஜ்நாத் சிங்
மத்திய அமைச்சர், பாதுகாப்பு துறை

