ADDED : ஜன 04, 2025 12:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உர மானியம் விவசாயிகளுக்கு பயனளிப்பதற்கு பதிலாக, அவர்களை பாதிக்கிறது. உர மானியம் உரத் தொழிலுக்கு தான் பயனளிக்கிறது. அதிக உர பயன்பாட்டால், மண்ணின் ஆரோக்கியம் பாதிப்படைந்து, மண் சிதைவுகளை உருவாக்குகிறது.
எனவே, விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதற்குப் பதிலாக, பி.எல்.ஐ., எனப்படும் உற்பத்தி சார் ஊக்குவிப்புத் திட்டத்தை அரசு கொண்டு வர வேண்டும்.
- மான்டேக் சிங் அலுவாலியா
முன்னாள் துணைத் தலைவர், மத்திய திட்டக்குழு.

