ADDED : அக் 15, 2024 09:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தனிநபர் முதலீடுக்கான திட்டமிடல் என்பது சிக்கலானது. அது தொடர்ந்து கவனித்து பராமரிக்கப்பட வேண்டியது. அவரவர் இலக்கு அடிப்படையில், பலவகையான சொத்துகளை கொண்ட தொகுப்புதான் முதலீடு என்பது.
ஒவ்வொரு முதலீடும் வெவ்வேறு வகையான லாபம் தரக்கூடியது. அதனால் தான், முதலீடு என்பது பரவலாக்கப்பட்டதாக இருக்க வேண்டும். ஒன்று முதல் 10 ஆண்டுகளில், பங்குகள், தங்கம், ரொக்கம், வைப்பு நிதி ஆகியவற்றில் கிடைத்த லாபத்தை பார்க்கலாம்.