
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வரும் மாதங்களில் வட்டி விகித குறைப்பு இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இது, நுகர்வு அதிகரிக்க உதவும். ஏனெனில் கடனுக்கான மாதத் தவணை குறைவது, மக்கள் கையில் செலவு செய்வதற்கான பணத்தை அதிகரிக்கும்.
- சஞ்சீப் பூரி
இந்திய தொழில் கூட்டமைப்பு தலைவர்