
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் தன் ஜி.டி.பி.,யை இரட்டிப்பாக்கி உள்ளது. வரும் ஆண்டுகளில் 6 முதல் 7 சதவீத வளர்ச்சி கண்டால், இந்தியா வெகு விரைவில் 10 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக உருவாகும் வாய்ப்புள்ளது.
- போர்ஹே பிரென்டே
தலைவர், உலக பொருளாதார அமைப்பு