தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ ' போலி பற்றி தகவல் அளியுங்கள்'

 ' போலி பற்றி தகவல் அளியுங்கள்'

 ' போலி பற்றி தகவல் அளியுங்கள்'


ADDED : செப் 19, 2026 07:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2026 07:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போலி பொருட்களை தடுக்க, அவை பற்றிய தகவலை சம்பந்தப்பட்ட துறைகளிடம் தெரிவிக்குமாறு தொழில்துறையினரை மத்திய மறைமுக வரிகள் வாரியமான சி.பி.ஐ.சி., கேட்டுக்கொண்டுள்ளது.

பொம்மைகள், மின்னணு பொருட்கள், அழகு சாதனங்கள், மருந்துகள் மற்றும் பிற பொருட்களில் போலி தயாரிப்புகள், நுகர்வோரை நேரடியாக பாதிக்கின்றன. உடல் நலம் மற்றும் பாதுகாப்பின்மையை ஏற்படுத்துகின்றன.

பி.ஐ.எஸ்., எனப்படும் தர நிர்ணய அமைப்பின் சோதனைகள் நடத்தப்பட்டாலும், உரிய தகவல் கிடைக்காமல் போலிகளை கட்டுப்படுத்துவதில் சிரமம் உள்ளது என சி.பி.ஐ.சி., தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us