ADDED : ஜூலை 15, 2025 11:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய உற்பத்தி, சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு துறைக்கான, காலாண்டு தொழில்துறை கண்ணோட்டம் குறித்த கணக்கெடுப்பை, ரிசர்வ் வங்கி துவங்கியுள்ளது.
இந்த கணக்கெடுப்பில், இந்திய உற்பத்தி, சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து நடப்பு காலாண்டுக்கான வணிக நிலைமைகள், அடுத்த காலாண்டுக்கான நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் உள்ளிட்டவை மதிப்பிடப்படும்.

