உள்ளடக்கத்திற்கு செல்ல

வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வழங்கிய சில்லரை கடன் 22 சதவீதம் உயர்வு
வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வழங்கிய சில்லரை கடன் 22 சதவீதம் உயர்வு
UPDATED : நவ 09, 2026 12:00 AM
ADDED : நவ 08, 2026 04:54 PM

அ நிறம் | அளவு
கடந்த செப்., மாதம் வரை வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வழங்கிய சில்லரை கடன், முந்தைய ஆண்டை விட 22 சதவீதம் அதிகரித்து 26.84 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதாக ரிசர்வ் வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன. இதில், நகைக்கடன் மட்டும் 14 சதவீத பங்கு வகிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடன் விபரம் (ரூ. லட்சம் கோடியில்)
மொத்த சில்லரை கடன்
2025 | 22.01
2026 | 26.84 (21.9% உயர்வு)
நகைக்கடன்
2025 | 2.25
2026 | 3.74 (66.1% உயர்வு)
வாகன கடன்
2025 | 5.56
2026 | 6.46 (16.1% உயர்வு)
வீட்டுக்கடன்
2025 | 7.72
2026 | 8.70 (12.6% உயர்வு)
pie chart
செப்., மாத கடன் வகைகளின் பங்களிப்பு (ரூ. லட்சம் கோடியில்)
வீட்டுக்கடன் | 8.70 | 32.41%
வாகன கடன் | 6.46 | 24.07%
நகைக்கடன் | 3.74 | 13.93%
பிற வகை கடன்கள் | 7.94 | 29.59%
ஆதாரம்: ரிசர்வ் வங்கி
