ADDED : டிச 04, 2025 03:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, டிச. 4-
கோவையைச் சேர்ந்த, 'ஸ்டார்ட் அப்' நிறுவனமான, 'என்பான்ஸ் டெவலப்மென்ட் சென்டர்' ஒரு வயது முதல், 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு, 'தெரப்பி' சிகிச்சை சேவையை வழங்குகிறது.
இந்நிறுவனம், தமிழக வர்த்தக மற்றும் தொழில் துறை சங்கத்தின் மதுரை பிரிவு வாயிலாக, 45 லட்சம் ரூபாய் நிதி திரட்டியுள்ளது. இந்த நிதியை, தொழில் விரிவாக்க நடவடிக்கைக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

