ADDED : ஆக 20, 2025 11:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பு திய பங்கு வெளியீடு வாயிலாக 4,500 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டை திரட்ட, ஐந்து நிறுவனங்க ளுக்கு செபி அனுமதி அளித்துள்ளது.
தேர்தல் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு தொழில்நுட்ப ரீதியாக கண்காணிப்பு சேவை அளித்து வரும் 'இன்னோவேட்டிவியூ இந்தியா', டில்லியை சேர்ந்த 'பார்க் மெடி வேர்ல்டு', மும்பையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான 'ரன்வால் என்டர்பிரைசஸ்', சத்தீஸ்கரை சேர்ந்த கட்டுமான இயந்திரங்கள் தயாரிப்பு நிறுவனமான 'ஜிங்குசால் இண்டஸ்ட்ரீஸ்', ஜெய்ப்பூரைச் சேர்ந்த 'அட்வான்ஸ் அக்ரோலைப்' ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.