தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ஜனவரி 2027 முதல் ஒற்றைச்சாளர இணையதளம்

ஜனவரி 2027 முதல் ஒற்றைச்சாளர இணையதளம்

ஜனவரி 2027 முதல் ஒற்றைச்சாளர இணையதளம்


UPDATED : நவ 20, 2026 12:00 AM

ADDED : நவ 19, 2026 10:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2026 12:00 AM ADDED : நவ 19, 2026 10:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகத்தில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு, 21 நாட்களுக்குள் அனுமதி அளிக்கும் வகையில், அனைத்து துறைகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் டிஜிட்டல் தளமாக மேம்படுத்தப்பட்டு வரும் ஒற்றைச்சாளர இணையதளம், 2027 ஜன., முதல் செயல்பாட்டிற்கு வர உள்ளது.

தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு அனைத்து துறைகளின் அனுமதிகளையும், 21 நாட்களுக்குள் வழங்குவதற்காக, 23 அரசாணைகள் வாயிலாக, 11 துறைகளை சேர்ந்த, 25க்கும் மேற்பட்ட சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.

எனவே, அனைத்து துறைகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் முழு டிஜிட்டல் தளமாக, ஒற்றைச்சாளர இணையதளம் 3.0 மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணியில் ‘வழிகாட்டி’ நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இது, பல்வேறு தொழில் துறையினரிடம் கேட்கப்பட்ட ஆலோசனைக்கு ஏற்ப ஒற்றைச்சாளர இணையதளத்தை உருவாக்கி வருகிறது. இது, வரும், 2027 ஜன., முதல் செயல்பாட்டிற்கு வர உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us